Thursday, June 4, 2015

அறிவிப்பு

இன்று நான் வெளியிட இருந்த பதிவை எனது உடல் நலக்குறைவின் காரணமாக தற்காலிகமாக நிறுத்தி வைத்திருக்கிறேன். ஏற்கனவே இருந்த நரம்பியல் பிரச்னையின் தாக்கம் தற்பொழுது அதிகமாகி இருப்பதால், படிப்பதும் டைப் செய்வதும் சிரமமாக இருக்கின்றது. பதிவை வெளியிட்ட பின்பு பதில் சொல்ல இயலாத உடல்நிலையில் நான் இருக்கக்கூடாது என்பதால் இதனை தற்காலிகமாக நிறுத்தி வைக்கிறேன். இன்றே மருத்துவரை பார்த்து உடல்நலன் சரியானதும் ஒரு சில நாட்களில் உறுதியாக பதிவை வெளியிடுவேன். ஈழத்தை உண்மையாக நேசிக்கும்  தோழர்கள் பலரும் இதனை எதிர்பார்த்திருந்தீர்கள். இன்று வெளியிட முடியாததற்கு உங்கள் அனைவரிடமும் வருத்தத்தை தெரிவிக்கின்றன்.  உறுதியாக எனது பதிவு சில நாட்களில் வெளியாகும். 

உமர்
(தோழர் ஒருவரின் உதவியுடன்தான் அறிவிப்பை வெளியிட்டிருக்கின்றேன்)
 

1 comment:

  1. நன்றி. நல்லதொரு கட்டுரை. தமிழர்கள் விழித்திட உதவும். தமிழினம் தங்களுக்குக் கடன்பட்டுள்ளது. வாழ்த்துக்கள். எல்லாவற்றையும் எதிர்கொள்வோம். நல்லன விளையட்டும்.

    ReplyDelete